tag:blogger.com,1999:blog-2100813253773689885.comments2019-10-15T12:22:33.457+05:30பட்டணப்பிரவேசம்வாழவந்தான்http://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2100813253773689885.post-30107433005190780572010-03-31T18:37:51.911+05:302010-03-31T18:37:51.911+05:30பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே....பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே....Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-45409059933068192902010-01-15T05:59:53.669+05:302010-01-15T05:59:53.669+05:30பொங்கல் வழ்த்துக்கள் நண்பா...
பிரபாகர்...பொங்கல் வழ்த்துக்கள் நண்பா...

பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-77955720075364229802010-01-13T01:54:33.981+05:302010-01-13T01:54:33.981+05:30பின்னூட்டத்துக்கு நன்றி.
பிழைகள் இருக்கும்னு தெரிய...பின்னூட்டத்துக்கு நன்றி.
பிழைகள் இருக்கும்னு தெரியும், ஆனா என்னனு கண்டுபுடிக்கிற அளவுக்கு நம்ம யானை(ஞானம்) இல்ல, மன்னிக்க. அதையும் தாண்டி அர்த்தம் விளங்கி படித்ததற்கு மற்றொரு நன்றிவாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-28968278848403213262010-01-10T05:38:14.794+05:302010-01-10T05:38:14.794+05:30வணக்கம் நண்பா!
உங்களின் வருகையால் மிக்க மகிழ்ச்சி...வணக்கம் நண்பா!

உங்களின் வருகையால் மிக்க மகிழ்ச்சி. நான் எழுத ஆரம்பித்த புதிதில் என்னை ஊக்குவித்தீர், உங்களின் பின்னூட்டம் மட்டுமே எனது ஆரம்ப இடுகைகளில் இருக்கும். பின் நிறைய நண்பர்கள், தொடர்பவர்கள், 100 ஐ தாண்டிய இடுகைகள்... இருப்பினும் உங்களை நிறைய இழந்த வண்ணம் இதுவரை உணர்ந்திருக்கிறேன்.

அசத்தலாய் எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள், நகைச்சுவைப்பொடிகளைத் தூவி...

நிறைய ரசித்தேன் (சில எழுத்துப் பிழைகள், திருத்திவிடுங்களேன் ப்ளீஸ்)...
கடத்தல் வண்டி, டோல் கேட், சாரதீ, பொம்மைங்க..... என.

அசத்துங்கள்... ஆர்வமாய் அடுத்து படிக்க,

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-2396781341036994802009-06-11T23:38:18.461+05:302009-06-11T23:38:18.461+05:30கருத்துக்கு நன்றி பிரபாகர்
இன்னும் அதிகமாக எழுத மு...கருத்துக்கு நன்றி பிரபாகர்
இன்னும் அதிகமாக எழுத முயற்ச்சிக்கிறேன்வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-88526685364393994362009-06-11T20:27:35.725+05:302009-06-11T20:27:35.725+05:30தகவலுக்காக நன்றி வாழவந்தான்...
இன்னும் கொஞ்சம் அத...தகவலுக்காக நன்றி வாழவந்தான்...

இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதுங்களேன்...

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-84154566512394929492009-06-11T14:24:18.623+05:302009-06-11T14:24:18.623+05:30நன்றி விஜய்.
ஆனால் பாருங்க எவ்ளோ தேடியும் திரு. சக...நன்றி விஜய்.
ஆனால் பாருங்க எவ்ளோ தேடியும் திரு. சக்கரவர்த்தியின் புகைப்படம் கிடைக்கலவாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-74011723449172725692009-06-11T00:58:37.339+05:302009-06-11T00:58:37.339+05:30இப்படி அபூர்வத் தகவலெல்லாம் கொடுத்து கலக்கறீங்கஇப்படி அபூர்வத் தகவலெல்லாம் கொடுத்து கலக்கறீங்கVijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-27483055688678783152009-06-06T19:36:47.881+05:302009-06-06T19:36:47.881+05:30//ஆனால் எவ்ளோ நாளைக்கு என்பதே கேள்வி//
வாழவந்தான்...//ஆனால் எவ்ளோ நாளைக்கு என்பதே கேள்வி//

வாழவந்தான்...

அதனால் தான் அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று தான் பார்க்கும் நிலை இன்று...

பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-6788020825863778542009-06-06T19:05:04.115+05:302009-06-06T19:05:04.115+05:30நிச்சயமாக திரு பிரபாகர்.
இவர் சென்னை மேயராக இருந்த...நிச்சயமாக திரு பிரபாகர்.
இவர் சென்னை மேயராக இருந்ததை வைத்து பார்க்கும் போது நல்லது செய்வாருன்னு நம்பலாம். ஆனால் எவ்ளோ நாளைக்கு என்பதே கேள்விவாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-6238972319786732752009-06-06T18:54:02.014+05:302009-06-06T18:54:02.014+05:30வாழவந்தான்...
எல்லாம் சரி, மக்களுக்கு அரசியல் வாத...வாழவந்தான்...

எல்லாம் சரி, மக்களுக்கு அரசியல் வாதிகள் ஆற்றுவதை ஆற்றாமல், உண்மையாய் நல்ல திட்டங்களை இன்னமும் செய்வார் என விழைவோம்...

பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-15328704606452919742009-06-06T17:22:37.994+05:302009-06-06T17:22:37.994+05:30வாங்க ஜமால்...
கருத்துக்கு நன்றி..
இனி மகன் தந்தைக...வாங்க ஜமால்...
கருத்துக்கு நன்றி..
இனி மகன் தந்தைக்கு என்ன செய்யறாருன்னு பாப்போம்வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-38294276408555403492009-06-06T07:28:59.111+05:302009-06-06T07:28:59.111+05:30தலைப்பே சொல்லிடிச்சே
அத்-துனையும்.தலைப்பே சொல்லிடிச்சே

அத்-துனையும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-86002488480372502592009-06-05T17:25:37.418+05:302009-06-05T17:25:37.418+05:30கருத்துக்கு நன்றி

சென்னையின் மேயராக இருந்தபோதே...கருத்துக்கு நன்றி

சென்னையின் மேயராக இருந்தபோதே சில நல்ல விஷயங்களைச் செய்தார்.

நிச்சயமாக. ஆனாலும் இவர் திரும்ப கலக கண்மணிகளோட சேர்ந்து வேதாளம் முருங்கைமரம் ஏறாமல் இருந்தால் நல்லது.

அழகிரிக்கு மத்திய மந்திரி பதவி கிடைத்த பிறகே ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி

இல்லைனா உள் நாட்டு/வீட்டு கலவரம் வரும் ;-)வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-7892925110859793172009-06-05T17:03:37.437+05:302009-06-05T17:03:37.437+05:30ஸ்டாலின் துணை முதல்வர் ஆனது ஒன்றும் பெரிய ஆச்சர்யம...ஸ்டாலின் துணை முதல்வர் ஆனது ஒன்றும் பெரிய ஆச்சர்யமான விஷயமில்லை. ஸ்டாலின் துடிப்புள்ள ஒரு அமைச்சர், அரசியல்வாதி. சென்னையின் மேயராக இருந்தபோதே சில நல்ல விஷயங்களைச் செய்தார். ஆனால், அழகிரிக்கு மத்திய மந்திரி பதவி கிடைத்த பிறகே ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பது வருந்தத்தக்கது.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-33337228024994711972009-06-02T17:02:52.209+05:302009-06-02T17:02:52.209+05:30கருத்துக்கு நன்றி நண்பரே
பார்த்தீங்களா இந்த தாக்கு...கருத்துக்கு நன்றி நண்பரே
பார்த்தீங்களா இந்த தாக்குதலின் மாஸ்டர் பிரைன்னு சொல்லப்பட்ட ஹபிஃஸ் முஹம்மது லாகூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
இப்படியே வாயில வெரல வெச்சிகிட்டு இந்தியா இதையும் பார்க்கும்வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-34809055018366129552009-06-02T06:43:29.081+05:302009-06-02T06:43:29.081+05:30நண்பரே,
உங்களின் பதிவு என்னுள்ளும் இருக்கும் குமு...நண்பரே,

உங்களின் பதிவு என்னுள்ளும் இருக்கும் குமுறல்களை, ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது. இன்னுமொரு விஷயம், இனிமேல் பாகிஸ்தானில் இருந்து அனுப்பும்போது 14 வயதுக்கு குறைவாக ஆவணங்ளை, ஏன் ஆளையே தயார் செய்து அனுப்புவார்கள். நம்முடைய வரிப் பணத்தில் அந்த நாய்க்கு பண்ணும் சவர்த்தனைகளை பார்க்கும்போது உண்மையில் வயிறு எரிகிறது.

நல்ல பதிவு.

நன்றி நண்பரே...

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-76498954382558842132009-05-30T16:24:55.757+05:302009-05-30T16:24:55.757+05:30கருத்துக்கு நன்றி கனககோபி.
நம்மூரு சட்டம் சல்லடை ம...கருத்துக்கு நன்றி கனககோபி.
நம்மூரு சட்டம் சல்லடை மாதிரி. ஓட்டைகள் அதிகம்வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-64902468273778368292009-05-30T16:18:23.724+05:302009-05-30T16:18:23.724+05:30கருத்துக்களுக்கு நன்றி வால்..
அதனால்தான் அரசியல் ம...கருத்துக்களுக்கு நன்றி வால்..
அதனால்தான் அரசியல் மாநாடுகளில் செங்கோல் தராங்களா?வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-55596643726534172172009-05-29T21:42:36.384+05:302009-05-29T21:42:36.384+05:30துணை முதல்வர்!
வயசான ராஜா
மகனுக்கு
முடிசூட்டுவது...துணை முதல்வர்!

வயசான ராஜா
மகனுக்கு
முடிசூட்டுவது
தொன்று தொட்டு
வரும் பழக்கம்
தானே நாட்டில்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-3958301877004307462009-05-29T18:16:14.466+05:302009-05-29T18:16:14.466+05:30சிலவேளைகளில் சட்டம் காலை வாரி விடும் போது மக்களெல...சிலவேளைகளில் சட்டம் காலை வாரி விடும் போது மக்களெல்லாம் சட்டத்தை கையிலெடுப்பது தவறா?Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-47560247468436480282009-03-08T18:25:00.000+05:302009-03-08T18:25:00.000+05:30அனைத்து மகளீருக்கும் வாழ்த்துகள்அனைத்து மகளீருக்கும் வாழ்த்துகள்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-90455202226943489852009-01-30T15:05:00.000+05:302009-01-30T15:05:00.000+05:30@ Vaalpaiyankavalai padaathinga athaan MP election...@ Vaalpaiyan
kavalai padaathinga athaan MP election varapoguthila
@ thevanmayam
ipa evlonu theriyumaa?வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-83341382260080749322009-01-29T20:15:00.000+05:302009-01-29T20:15:00.000+05:30அக இது ஒரு ஜன(pana)நாயக வெற்றி .. மொத்தத்தில் ஜனங்...அக இது ஒரு ஜன(pana)நாயக வெற்றி .. மொத்தத்தில் ஜனங்களின் வெற்றி (வோட்டுக்கு ஐயாயிரத்துக்கும் மேல கிடைத்ததாம்!!!)//

ரேட்டு கூடிக்கிட்டே
போகுதுங்க..
தேவா..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2100813253773689885.post-14179945101011670922009-01-12T20:37:00.000+05:302009-01-12T20:37:00.000+05:30எங்க ஊர்லயும் இடைத்தேர்தல் வந்தால் என் பணகஷ்டம் கொ...எங்க ஊர்லயும் இடைத்தேர்தல் வந்தால் என் பணகஷ்டம் கொஞ்சம் தீரும்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com