மகளிர் தின வாழ்த்துக்கள்மகளிரை மகரந்த மலர்களாக மட்டும் பார்க்காமல், அவர்களின் மகோன்னதத்தையும் போற்றுவோம்!

என் வாழ்வில் நான் சந்தித்த அனைத்து பெண்களுக்கும் இந்த உலக மகளிருக்கும் அவர்களையும் மனிதர்களாக பார்ப்பவர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

மகளிராக பிறந்தது உங்கள் வரம் இதை உணர்ந்து மகிழுங்கள்!!


1 comments:

நட்புடன் ஜமால் 8 March 2009 at 6:25 PM  

அனைத்து மகளீருக்கும் வாழ்த்துகள்