வெற்றி வெற்றி!!!

திருமங்கலம் இடைதேர்தலில் சுமார் 39000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது. கண்கள் பணித்து இதயம் இனித்ததற்கான பலன் கிடைத்தது. இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடருமோ இல்லையோ ஆனால் சென்னை சங்கமம் முடிந்ததும் கலைஞருக்கு அடுத்த ரவுண்டு பாராட்டு கூட்டங்கள் உண்டு. அக இது ஒரு ஜன(pana)நாயக வெற்றி .. மொத்தத்தில் ஜனங்களின் வெற்றி (வோட்டுக்கு ஐயாயிரத்துக்கும் மேல கிடைத்ததாம்!!!)

3 comments:

வால்பையன் 12 January 2009 at 8:37 PM  

எங்க ஊர்லயும் இடைத்தேர்தல் வந்தால் என் பணகஷ்டம் கொஞ்சம் தீரும்

thevanmayam 29 January 2009 at 8:15 PM  

அக இது ஒரு ஜன(pana)நாயக வெற்றி .. மொத்தத்தில் ஜனங்களின் வெற்றி (வோட்டுக்கு ஐயாயிரத்துக்கும் மேல கிடைத்ததாம்!!!)//

ரேட்டு கூடிக்கிட்டே
போகுதுங்க..
தேவா..

வாழவந்தான் 30 January 2009 at 3:05 PM  

@ Vaalpaiyan
kavalai padaathinga athaan MP election varapoguthila
@ thevanmayam
ipa evlonu theriyumaa?